Page 13 of 67
கெஞ்ச அவரும் சுந்தரியைப் பார்க்க அவளோ முறைப்பாக இருந்தாள்.
”கோபம் வேணாம் சுந்தரி” என்றார் அதற்கு அவளோ
”என்னை யாருக்குமே பிடிக்கலைப்பா”
“எனக்கு பிடிக்குதே போதாதா” என வாய்விட்ட சுந்தரனோ உடனே அடங்கி
”பாட்டி அப்புறம் வள்ளியை தவிர உன்னை எல்லாருக்கும் பிடிக்கும் சுந்தரி” என சமாளித்தான்.
<
...
This story is now available on Chillzee KiMo.
...
ர்த்துக்கனும்னு ஆசைப்படறேன் ஆனா, நீங்க ரெண்டு பேருமே போட்டி பொறாமையோட இருக்கீங்களே வள்ளியை என்னால சமாளிக்க முடியாது, நீயாவது கொஞ்சம் இறங்கி வாம்மா” என கெஞ்ச அவளோ முடியாது என தலையாட்ட