Page 27 of 67
பார்த்தா தப்பா நினைப்பாங்கம்மா வாம்மா” என கெஞ்சி அழைக்க அமுதரசி அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை
”முடியாது அவளுக்கு என்ன அவ்ளோ வீம்பு, நாம விருந்து சாப்பாட்டை கொடுத்து விட்டதே பெரிசு, அதுல எப்படி கொடுத்தா என்னவாம்”
”அப்படி சொல்லாதம்மா, வள்ளிதான் அவளை இங்க வரவேணாம்னு சொல்லிவைச்சா இல்லைன்னா அவளும் இங்க வந்திருப்பா, பிரச்சனையே வந்திருக்காது ஆனா
...
This story is now available on Chillzee KiMo.
...
”எல்லாம் கேட்டுக்கிட்டுதான் இருந்தேன், வாத்தியார் பொண்ணு சரியான திமிர்பிடிச்சவளா இருக்காளே”
”பச் நீங்களுமா பாட்டி அவள் அப்படியெல்லாம் இல்லை, நல்லவ ஆனா அவளுக்கு நாம