Page 52 of 67
”ஒருநாள் நீங்க எல்லாரும் என் வீட்டுக்கு விருந்துக்கு வரனும் ஐயா”
”கண்டிப்பா வந்துடறோம்”
”சரிங்க நான் கிளம்பறேன்” என சொல்லியவர் வள்ளியை தேட தாத்தாவோ
”யாரைத் தேடறீங்க”
”உங்க பேத்தியைதான் நான் வந்ததில இருந்து என்னை நல்லாவிதமா பார்த்துக்கிட்டா, அவள்ட்டயும் சொல்லிட்டு போலாம்னு இருக்கேன்” என சொல்ல தாத்தா
...
This story is now available on Chillzee KiMo.
...
ாங்கிக்குங்க”
”அட இதெல்லாம் எதுக்குமா உன்னோட அன்பே போதும், நகையெல்லாம் வேணாம்மா”
”இப்படி சொல்லாதீங்க இந்த நகை புதுசு இன்னும் அது அப்படியேதான் இருக்கு, உங்க