Page 14 of 67
”சுந்தரி” என இழுக்க அவளோ
”அதான் என்னை வேணாம்னு சொல்லிட்டீங்களே, போங்க இங்கிருந்து நான் வரலை” என காட்டமாக சொல்ல அவனோ அதிர்ந்தான்
”இரு இரு எதுக்கு அவசரப்பட்டு வார்த்தையை விடற, நான் சொன்னது விருந்துக்கு வர வேணாம்னுதான், நீ எல்லாத்துக்கும் சேர்த்து பேசி வைக்காதம்மா கொஞ்சம் புரிஞ்சிக்க”
”சரி” என்றாள் அவள் சரி என்றதே பெரிய
...
This story is now available on Chillzee KiMo.
...
>
”மாமா நீங்கதான் அவளுக்குப் புரிய வைக்கனும்”
”நான் பார்த்துக்கறேன் தம்பி”
”நாளைக்கு நேரத்தோட நான் வண்டியை அனுப்பறேன் அதுல வாங்க”