Page 17 of 67
அவமானப்படுத்தியிருக்க கூடாது”
“வேணும்னா உங்ககிட்ட நான் மன்னிப்பு கேட்கறேன் தாத்தா”
“சுந்தரிக்கிட்ட மன்னிப்பு கேட்டியா“
”இல்லையே”
“ஏன் கேட்கலை“
“தோணலை தாத்தா”
”அப்ப என்கிட்டயும் நீ கேட்க வேணாம் விடு விடு வா சாப்பிடலாம்” என அழைத்துக் கொண்டு சென்றார்.
...
This story is now available on Chillzee KiMo.
...
ிருந்து சாப்பிட வராங்களாமே அதான்” என சின்னப்பன் சொல்ல அதற்கு குமரனோ
”வாத்தியார் பொண்ணும் வரும்ல அண்ணா அவளை பார்க்கலாம்னு“
”ஏண்டா மணிமேகலைகிட்ட இதை சொல்லவா”