Page 62 of 67
”எதுக்காக 10 பேரை வைச்சி வேலை வாங்கற அப்படி என்ன தகவல் கிடைச்சது உனக்கு, வாத்தியார் வீட்டை போய் கண்காணிக்க 10 பேரா இது அதிகமா இல்லையா”
”இல்லைவே இல்லை எல்லாரையும் நான் கவனமா பார்த்தேன் ஆனா அந்த வாத்தியார் பொண்ணை நான் கவனிக்காம விட்டது என் தப்பு”
”தப்பா என்ன சொல்ற நீ“
“ஆமாம் பஞ்சாயத்துல கணக்குப்பிள்ளை சொன்ன விசயம் என்
...
This story is now available on Chillzee KiMo.
...
ச்சே, பிடிக்கலைன்னாலும் தான் செய்த தப்புக்காக வாத்தியார் பொண்ணை ஏத்துக்கவும் முடிவு செய்திருக்கலாம்”
”அப்ப அவங்களுக்குள்ள எல்லாம் முடிஞ்சிடுச்சின்னு சொல்ல வர்றியா”