Page 27 of 33
”எது நான் வீணாப்போனவனா, அடியேய் இறங்கி வந்தேன்னு வை தாங்க மாட்ட பார்த்துக்க” என பொங்க அவளும் பொங்கினாள்
”அப்படியா வாடா வா உன்னால என்ன செய்ய முடியும்னு நானும் பார்க்கிறேன், என்கூட போட்டி போட்டு ஜெயிச்சி காட்டு அப்புறம் நான் உன்னை வீரன்னு ஒத்துக்கறேன்டா” என சொல்ல அதைக் கேட்ட அவனுக்குள் குபுகுபுவென நெருப்பு எரிந்து ஆக்ரோஷத்துடன் கோபத்தில் கத்த அதைக்கண்டும்
...
This story is now available on Chillzee KiMo.
...
ான் அடக்கி காட்டறேன்டா” என சொல்ல அவனோ போட்டிக்கு தயாராக அவனின் வண்டியில் ஏறி அமர்ந்துக் கொண்டான்.
ஆதினியும் தன்னை தயார்படுத்திக் கொண்டாள். தாத்தா ஆறுமுகத்திற்கு என்ன சொல்வதென