(Reading time: 45 - 89 minutes)
Ennodu nee unnodu naan
Ennodu nee unnodu naan

வந்துட்டாங்க, வந்தவங்களை நாம ஒண்ணும் விரட்டலையே, அன்பா அரவணைச்சி அவங்களோட காதலை மதிச்சி அவங்களுக்கும் உன் அண்ணனுக்கும் கல்யாணம் செய்து வைச்சோமே”

  

”ஆமாம்ங்க ஆனா நம்மளை மாதிரி பெரிய மனசு அண்ணியோட அப்பாவுக்கு இல்லையே”

  

”சரி இப்ப என்னதான் சொல்ல வர்ற, சுசீலா அவங்களோட அப்பா அம்மாவை பார்க்க போயிருக்காங்க, அதனால என்ன பிரச்சனை வந்துடப் போகுது அமு

...
This story is now available on Chillzee KiMo.
...

ு அவங்களோட அப்பா வந்திருக்காருன்ற நீ பதட்டப்படறத வைச்சி பார்த்தா ஏதோ அசம்பாவிதம் நடக்கப்போகுதுன்னு என் மனசுக்கு தோணுது அமுதா”

  

”ஆமா உங்களுக்கு அவரைப்பத்தி தெரியுமா”

  

4 comments

  • ஹாய் சசி..கதை மிக அருமையாய்த் தொடங்கியிருக்கிறது.வாழ்த்துக்கள்.வலங்கைமானுக்கு இரண்டரை கி.மீட்டரில் அமைந்துள்ளது எனது பிறந்த ஊர்.வலங்கைமான் அரசுப்பள்ளியில்தான் நான் பள்ளி இறுதிவரை பயின்றேன்.நீங்கள் குறிப்பிட்டிருக்கும் அம்மன் கோயில் பாடைகட்டி மாரியம்மன் கோயிலாய் இருக்கவேண்டும்.மிகவும் பிரசித்திபெற்ற மாரியம்மன்.திருவிழாபற்றி சொல்லவே வேண்டாம்.அவ்வளவு சிறப்பாக இருக்கும்.என்னால் மறக்க முடியாத நினைவுகள் அவை..நன்றி சசி..எனது ஊரில் கதையை ஆரம்பித்திருப்பதற்கு.வாழ்துக்கள்.. :GL:
  • ஹாய் சசி..வாழ்த்துக்கள்பா..நான் இன்னும் கதையைப் படிக்கில..வலங்கைமான் என்ற ஊரைப்பற்றிக் குறிப்பிட்டிருப்பதைப்பார்த்ததும் தாங்கமுடியாத சந்தோஷத்தில் இதை எழுதுகிறேன்.காரணம் வலங்கைமானுக்கு ஒன்னரை கி.மீட்டர் தூரம்தான் என்பிறந்த ஊர்.வலங்கைமான் அரசுப்பள்ளியில்தான் நான் பள்ளி இறுதிவரையில் படித்தேன்.நீங்கள் குறிப்பிட்டிருக்கும்அம்மன்கோயில் பாடைகட்டி மாரியம்மன் கோயிலாயிருக்கும் என நம்புகிறேன்..கதைபடித்துவிட்டு எழுதுகிறேன்.அந்த மாரியம்மனுக்கு நடக்கும் திருவிழா மிகவும் பிரசித்திபெற்றது..அப்பப்பா அந்தக்கோயிலும் திருவிழாவும் என்னால் மறக்கமுடியாதவை..நன்றி சசி..எங்க ஊரைப்பற்றி அறிமுகம் செய்ததற்கு..வாழ்த்துக்கள் பா.. :GL:

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.