(Reading time: 45 - 89 minutes)
Ennodu nee unnodu naan
Ennodu nee unnodu naan

”ஏன் தெரியாம அவருடைய ஊரான ஆலங்குடியிலேயே பெரியாளு அவரு, அவர் சொன்னா ஊர் மக்கள் கட்டுப்படுவாங்க, மிகவும் செல்வாக்கானவரு, இந்த ஊருக்கு உன் அப்பா எப்படி பெரிய தலைகட்டோ அது போல அவரும் அவர் ஊர்ல பெரிய தலைகட்டு, சொல்லப்போனா நம்மளை விட ஒரு படி அந்தஸ்துல மேல உள்ளவங்க, அவங்க வீட்டு பொண்ணு காதல் கல்யாணம் செய்தது தப்புதான், இதனால அவரோட கௌரவம் அந்தஸ்து எல்லாம் இந்நேரத்தில போயிருக்கும்

...
This story is now available on Chillzee KiMo.
...

இப்ப யாருமில்லையே, அங்க வைச்சே பேசியிருக்கலாமே எதுக்காக நிலத்துக்கு போகனும்”

  

”தெரியலைங்க அங்க எதுக்கு போகனும், அதுவும் இந்த ராத்திரி நேரத்தில” என குழம்பினார் அமுதா

  

4 comments

  • ஹாய் சசி..கதை மிக அருமையாய்த் தொடங்கியிருக்கிறது.வாழ்த்துக்கள்.வலங்கைமானுக்கு இரண்டரை கி.மீட்டரில் அமைந்துள்ளது எனது பிறந்த ஊர்.வலங்கைமான் அரசுப்பள்ளியில்தான் நான் பள்ளி இறுதிவரை பயின்றேன்.நீங்கள் குறிப்பிட்டிருக்கும் அம்மன் கோயில் பாடைகட்டி மாரியம்மன் கோயிலாய் இருக்கவேண்டும்.மிகவும் பிரசித்திபெற்ற மாரியம்மன்.திருவிழாபற்றி சொல்லவே வேண்டாம்.அவ்வளவு சிறப்பாக இருக்கும்.என்னால் மறக்க முடியாத நினைவுகள் அவை..நன்றி சசி..எனது ஊரில் கதையை ஆரம்பித்திருப்பதற்கு.வாழ்துக்கள்.. :GL:
  • ஹாய் சசி..வாழ்த்துக்கள்பா..நான் இன்னும் கதையைப் படிக்கில..வலங்கைமான் என்ற ஊரைப்பற்றிக் குறிப்பிட்டிருப்பதைப்பார்த்ததும் தாங்கமுடியாத சந்தோஷத்தில் இதை எழுதுகிறேன்.காரணம் வலங்கைமானுக்கு ஒன்னரை கி.மீட்டர் தூரம்தான் என்பிறந்த ஊர்.வலங்கைமான் அரசுப்பள்ளியில்தான் நான் பள்ளி இறுதிவரையில் படித்தேன்.நீங்கள் குறிப்பிட்டிருக்கும்அம்மன்கோயில் பாடைகட்டி மாரியம்மன் கோயிலாயிருக்கும் என நம்புகிறேன்..கதைபடித்துவிட்டு எழுதுகிறேன்.அந்த மாரியம்மனுக்கு நடக்கும் திருவிழா மிகவும் பிரசித்திபெற்றது..அப்பப்பா அந்தக்கோயிலும் திருவிழாவும் என்னால் மறக்கமுடியாதவை..நன்றி சசி..எங்க ஊரைப்பற்றி அறிமுகம் செய்ததற்கு..வாழ்த்துக்கள் பா.. :GL:

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.