Page 18 of 31
“சரி...உன்கிட்ட கொஞ்சம் தனியாக பேசலாமா? “ என்றான் இப்பொழுது அமர்த்தலான குரலில்.
அதைக்கேட்டதும் அவளுக்குள் குளிர் பரவியது...!
இந்த ஆறுமாதம் காலம் அவன் அருகில் இருந்து வேலை பார்த்ததில் ஓரளவுக்கு அவனைப்பற்றி நன்றாகவே தெரிந்து வைத்திருந்தாள்.
யாரையாவது தண்டிக்க வேண்டும்...அவர்களை தன் கீழ கொண்டு வ
...
This story is now available on Chillzee KiMo.
...
pan>, அவன் கட்டளைக்கு அடிபணிந்து அவன் பின்னே தொடர்ந்தாள்.
அறைக்குள்ளே வந்ததும், விக்ரமன் அதன் கதவை தாளிட்டு அடைத்தவன், தன் மார்புக்கு