Page 20 of 31
ஆனால் இந்த பார்வை...! தனக்கு உரியவளை தாபத்துடன் பார்க்கும் கணவன் பார்வை...
“பதில் சொல்லும் மகி... உனக்கு நிஜமாகவே என்னை பிடிக்கவில்லையா? “ என்று இன்னுமே குழைந்து, உருகி, கேட்டு வைக்க, அதில் முற்றிலும் தன்னை மறந்து கரைய ஆரம்பித்து இருந்தாள்.
ஆனாலும் சமாளித்துக்கொண்டு,
...
This story is now available on Chillzee KiMo.
...
> அவளின் முகவடிவை ஒற்றை விரலால் அளந்து, இறுதியாக கொஞ்சமாய் தவித்துக்கொண்டிருந்த அவளின் திரண்ட இதழ்களுக்கு வந்து நிற்க, பெண்ணவளோ செய்வதறியாது திகைத்து நின்றாள்.