Page 14 of 31
தன் அன்னை, அவள் நம்பிக்கையை பொய்யாக்கவில்லை என்றதும் மானசீகமாக தன் அன்னையை மெச்சிக்கொண்டு, இல்லாத காலரை தூக்கிவிட்டுக் கொண்டவள் முகத்தில் அப்படி ஒரு பெருமிதம்.
அதுவரை ஒருவித டென்ஷனில் இறுகிப்போய் அமர்ந்திருந்தவள்...இப்பொழுது கொஞ்சம் தளர்ந்து, தன் இருக்கையில் நேராக அமர்ந்து கொண்டவள், ஏற்கனவே முடிவு செய்திருந்த ... ்டென்று தன் மனதை போட்டு உடைத்துவிட்டாள் மகி.
அதைக்கேட்டதும் அங்கு அமர்ந்திருந்தவர்கள் அனைவரின் முகத்திலும் அப்பட்டமான அதிர்ச்சி தெரிந்தது. சந்தானலட்சுமியையும் சேர்த்துத்தான்.
This story is now available on Chillzee KiMo.
...