Page 26 of 31
அதை சீக்கிரம் சொல்லி முடிங்க... நான் போகவேண்டும்...” என்று அவனை முறைத்தபடி, தன் மார்புக்கு குறுக்காக கைகளை கட்டிக் கொண்டாள்.
விக்ரமனும் ஏதோ சொல்ல வந்தவன், பாதியில் நிறுத்திக்கொண்டு, புருவங்கள் முடிச்சிட, தன் தலையை இருபக்கமும் ஆட்டி சமாளித்துக் கொண்டவன்,
“ஆல்ரைட்.... உனக்
...
This story is now available on Chillzee KiMo.
...
ான் அமர்த்தலான குரலில்.
அதற்குமேல் தன்னை கட்டுபடுத்த முடியாதவளாய்
“காரணம் தானே... சொல்கிறேன் கேட்டுக்கங்க... எனக்கு கணவனாக வரப் போகிறவன்…அந்த