Page 44 of 65
“போய்ட்டு வரேன் மாமா, சுந்தரி பத்திரம்” என சொல்லிவிட்டு கிளம்பினான். சின்னப்பனும் சுந்தரனும் நேராக வீட்டை அடைந்தார்கள் அங்கு தாத்தாவும் பாட்டியும் திண்ணையில் காத்திருந்தார்கள். சுந்தரன் அவர்களைக் கண்டதும் சின்னப்பனை அழைத்துக் கொண்டு அவர்களிடம் சென்றான்
”தாத்தா பாட்டி என்ன இங்க இருக்கீங்க” என கேட்க தாத்தாவோ
”உன்கிட்ட ஒரு விசய
...
This story is now available on Chillzee KiMo.
...
பாட்டியோ
”ஐயா ராசா இது சிரிக்கற விசயம் இல்லையா, நம்ம குடும்ப கௌரவம் சம்பந்தப்பட்ட விசயம், எதுவாயிருந்தாலும் சொல்லுய்யா நாலு பேருக்கு விசயம் தெரியறதுக்குள்ள மூடி மறைச்சிடலாம்”