Page 61 of 65
உலுக்கினான். அவனோ எழவில்லை. சின்னப்பனை சென்று உலுக்கினான், அவனும் எழவில்லை, நேராக மலரிடமே வந்தான்
”மலர் என்ன காரியம் செய்ற இது தப்பு, நாம யோசிச்ச திட்டம் வேற நீ செய்றது வேற”
”என் வாழ்க்கைதான் எனக்கு முக்கியம், எவ்ளோ தைரியம் உங்களுக்கு என் முன்னாடியே சுந்தரனுக்கு இன்னொருத்தியோட கல்யாணம் செய்து வைக்க பார்ப்பீங்க விடமாட்டேன் சுந்தரன் எனக்
...
This story is now available on Chillzee KiMo.
...
ன்னப்பனை எழுப்பிவிட்டான்,
அவனும் அரக்க பரக்க ஓடிவந்து சுந்தரனை பிடித்துக் கொள்ள நண்பனின் உயிருக்காகத்தான் சுந்தரனும் இதுவரை மலர் சொல்வது போல் நடந்துக் கொண்டான், இல்லையென்றால்