Page 64 of 65
இப்பவே போய் ஊர் பெரியவர்கிட்ட நிப்பேன் பரவாயில்லையா”
”அய்யோ அம்மா தாயே அப்படி என்னை மாட்டிவிடாத”
”அப்ப நீங்களும் என்னைபத்தி எதுவும் சொல்லக் கூடாது”
“சின்னப்பன் சொல்வான்”
“அவன் பேச்சை மெய்யப்பன் கேட்க மாட்டான்”
”ஓஹோ அப்படியா உன்னை நான் என்னவோ நினைச்சேன் ஆனா, நீ இவ்ளோ செய்வேன்னு எத
...
This story is now available on Chillzee KiMo.
...
வசிய மருந்து கொடுக்கவும் அஞ்சப்பன் உங்களை கொல்ல கட்டளையிட்டாரு, நல்லவேளை சுந்தரன் அதை செய்யலை வசிய மருந்து சரியா வேலை செய்யலை போல, உங்களை கொல்றதை விட்டுட்டு அதுக்குப்பதிலா சின்னப்பனை கூட்டிட்டு