Page 33 of 65
”உன் சந்தேகம் தீர்ந்துடுச்சா”
”தீர்ந்துடுச்சி நண்பா”
”சந்தோஷம் இப்ப என் பிரச்சனைக்கு வா”
“என்னது”
”என்னவா அதான் சொன்னேனே சுந்தரி கையில இருக்கற வளையலை தாத்தாகிட்ட சேர்க்கனும், அதை எப்படி செய்றது அதைச் சொல்லு“
”பேசாம சுந்தரி கையில இருக்கற மாதிரியே வளையலை செய்யச் சொல்லிடு
...
This story is now available on Chillzee KiMo.
...
ம்னா அதோட வடிவம் அளவு எல்லாம் ஆச்சாரிக்கு சொல்லனுமே”
“சொல்லு”
“ப்ச் டேய் ஒரு சின்ன தப்பு நடந்தாலும் சுந்தரி கண்டுபிடிச்சிடுவாடா அவள் புத்திசாலி”