Page 60 of 65
”உன் பேச்சை நான் கேட்கமாட்டேன்”
“கேட்க வைக்கிறேன்” என சொல்லியபடியே அந்நேரம் வந்தாள் மலர்கொடி கையில் இருந்த பொடியைக் காட்டினாள்
”ஓ வசிய மருந்தா இன்னும் வைச்சிருக்கியா“
”இதான் கடைசி இது உனக்காக சுந்தரா, உன் கல்யாணத்துக்காக இப்ப நான் இதை தூவி உன்னை வசியப்படுத்தப் போறேன் நான் நினைச்சதை சாதிக்கப் போறேன்”
<
...
This story is now available on Chillzee KiMo.
...
அது தெரியாமல் மலரோ
”சுந்தரா மெய்யப்பனை கொன்னுட்டு என் கழுத்தில தாலியை கட்டு” என்றாள்,
அதைக் கேட்டதும் அஞ்சப்பன் அதிர்ந்தான், மெய்யப்பனை தேடிச் சென்று அவனை