Page 63 of 65
”மாத்து மருந்து எங்க” என சின்னப்பனை கேட்க அவனோ அதிர்ந்து
”இரு இரு நான் போய் வைத்தியரை பார்த்து மாத்து மருந்தோட வரேன், அதுவரைக்கும் நீ இவனை பத்திரமா பார்த்துக்க” என சொல்ல அவளோ வியந்தாள்
”எப்படி பார்த்துக்கறது இன்னும் கொஞ்ச நேரத்தில மக்கள் வந்துடுவாங்களே” என சொல்ல அதற்கு சின்னப்பனோ அங்கிருந்த கூண்டுவண்டியைப் பார்த்தான் மாடுகள்
...
This story is now available on Chillzee KiMo.
...
து சொன்னீங்க அப்புறம் மெய்யப்பனை பார்க்கறது இதுதான் கடைசியா இருக்கும், நானே அவனைக் கொன்னுடுவேன், பழியை தூக்கி உங்க மேல போடுவேன், ஏன்னா இந்த கல்யாண ஏற்பாடுகள் அனைத்தும் நீங்களும் அவரும் செய்தது,