Page 26 of 65
சந்தோஷப்பட்டா,
இதுல பாட்டி வேற ஏதோ ஒரு நினைப்பில கையில இருந்த பூர்வீக வளையலை கழட்டி அவளுக்கு மாட்டிவிட்டுட்டு வந்துட்டாங்க, பாட்டி கையில வளையல் இல்லைன்னதும் தாத்தாவுக்கு ரொம்ப கோபம் வந்துடுச்சி, அந்த வளையல் பூர்வீக நகையாம் மதிப்பும் மரியாதையும் நிறைஞ்சதாம், இந்த ஊரை யார் ஆளறாங்களோ அவங்க சம்சாரம்தான் அந்த வளையலை அணிஞ்சிக்கணுமாம்,
இப்ப ச
...
This story is now available on Chillzee KiMo.
...
p>
”வளையல் சரியான இடத்துக்குத்தான் போய் சேர்ந்திருக்கு”
”அடிவாங்காத”
”சத்தியமா சொல்றேன் நாளைக்கு பிறகு நீ ஊரை ஆண்டா அப்ப சுந்தரிதானே உன் சம்சாரமா