Page 22 of 65
”இதே போல இன்னொரு வளையலை செய்து கொடுத்துடுங்க“
”அது முடியாது சுந்தரி என்னதான் இதே போல தங்கத்தில நான் வளையல் செய்து தந்தாலும் தாத்தா சரியா கண்டுபிடிச்சிடுவார்மா“
”நான் வேணா இந்த அட்டிகையை தந்துடறேன், கொண்டு போங்க ஆனா, வளையலை நான் தரமாட்டேன்“
”சொன்னாக்கேளு அதைக் கொடு அது உனக்குன்னு இருந்தா கண்டிப்பா திரும்பவும் உன்கிட்ட
...
This story is now available on Chillzee KiMo.
...
விட்டாள், சுந்தரனோ செய்வதறியாது அதே போல நகையை செய்யலாம் என எண்ணி நகை செய்யும் ஆச்சாரியை பார்க்கச் சென்றான்.
இந்தப் பக்கம் பாட்டியால் தாங்கவே இயலவில்லை, பலவிதமான யோசனைகள் அவரை