Page 20 of 65
”அப்புறம் சுந்தரி இன்னொரு விசயம்”
“என்ன”
“இல்லை இந்த வளையல் இருக்குல்ல” என அவளின் கையைப் பிடித்து வளையலை பார்க்க அவளும்
”ரொம்ப நல்லாயிருக்கு வளையல், அப்பாகிட்ட சொன்னேன் அவரும் வளையலை பார்த்துட்டு பயந்தாரு, அப்புறம் நான் சமாதானம் செய்தேன், எனக்கு இந்த வளையல் ரொம்ப பிடிச்சிருக்கு மாமா”
”என
...
This story is now available on Chillzee KiMo.
...
இந்த வளையலைதான்”
”வளையலா புரியலையே”
“இந்த வளையலை எனக்கு கொடுத்துடு சுந்தரி” என சொல்ல உடனே அவனை விலகி நின்றவள் தனது கைகளை பின்புறம் மறைத்துக் கொண்டு அவனிடம்