Page 19 of 65
”ஏன்” என ஏக்கமாக கேட்க
”ப்ச் ம் விடுங்க” என்றாள்
”முடியாது”
“அதான் நீங்க கேட்டதும் தந்தேன்ல அப்புறம் என்ன“
“நான் கேட்க வந்ததே வேற சுந்தரி”
”வேறயா என்னது”
”அதுவா” என சொல்லிக் கொண்டே அந்த அட்டிகையை பார்த்தான். வள்ளிக்கு விட சுந்தரிக்கு அது அழகாக பொருத்தாக இருந்தத
...
This story is now available on Chillzee KiMo.
...
்ட இப்படியொரு வேலையை செய்திருக்கா”
”ஓ அப்படியா”
”விடு விடு கோச்சிக்காத, இந்த நகை நான் வாங்கினது, எனக்காக இதை நீயே வைச்சிக்க சரியா”
”சரி”