Page 27 of 65
வருவா, அப்ப அவளுக்குத்தானே அந்த வளையல் போய் சேரனும்” என சொல்ல சுந்தரனோ சின்னப்பனை விசித்திரமாகப் பார்த்தான்.
”என்னடா உளர்ற“
”உண்மை சொல்றேன் என் சித்தி மலர்தான் இதுக்கு எல்லாம் காரணம்“
“எதுக்கு எல்லாம்”
“அதான் உன்னால சுந்தரிக்கு நடந்த தப்பை சொன்னேன்“
”எந்த தப்பு”
<
...
This story is now available on Chillzee KiMo.
...
ன்ன நடந்தது, எதுவுமேவா நடக்கலை” என கேட்க சுந்தரன் தடுமாறினான்
”அது வந்து”
”பரவாயில்லை சொல்டா நான்தானே சொல்லு“
”இப்ப எதுக்குடா இதெல்லாம்“