Page 11 of 29
அதைக் கண்ட செல்வனோ தன் மகனின் முதுகில் விட்டார் ஒரு அடி, அந்த அடியின் வலியைக் கூட பொருட்படுத்தாமல் தன்னுடைய கோபத்தை வெளிகாட்டினான் அன்பு, இத்தனைக்கும் அவனுக்கு மொட்டையடிக்கவில்லை, அவனது முறைப்பெண்ணிற்கு மொட்டையடித்து விட்டார்களே, அவளது பட்டுப்போன்ற மென்மையான தலைமுடியை அவ்வப்போது வருடிவிடுவான் இனி முடி வளரும்வரை அவனால் அது போல வருட இயலாது, ஆதினியின் தலையில் முடியில்லாமல் பா
...
This story is now available on Chillzee KiMo.
...
ும் செய்தார்கள்.
அதையும் வீட்டார் கேட்டுக் கொண்டுதான் இருந்தனர். சுசீலாவிற்கு கண்கள் கலங்கியது, தான் இல்லாவிடினும் தன்னை விட அதிகமாக பாசம் கொட்டி பார்த்துக்கொள்ள தன் மகளுக்கு