Page 6 of 13
“வேற யாராவதா இருந்திருந்தா டைவர்ட் ஆகி இருக்க மாட்டேன் ஷான்ஸ்... ஆனால் காதில் விழுந்தது என் செல்லத்தோட குரலாச்சே! நான் எப்படி மயங்காமல் இருக்க முடியும்? என்னோட வீக் பாயின்ட் உனக்கு தெரியாதா என்ன?”
“க்கும்... நல்லா தான் மயங்குனீங்க... எங்கே போய் என்ன செய்றதுன்னு எதுவுமே இல்லை உங்களுக்கு!” கோபமாக கேட்க முயற்சித்தப் படி அவனை ... ென்னை திரும்பிய பின் மெல்ல முன்பு போல் பழைய வாழ்க்கையை வாழ துவங்கினர் இருவரும்...
இந்நிலையில் சாந்தி கருவுற்றிக்கும் இன்ப செய்தி அந்த குடும்பத்தினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
This story is now available on Chillzee KiMo.
...