Page 29 of 57
சொல்ல அந்நேரம் அஞ்சப்பன் வந்தார்
”அதுக்குதானே நான் அவங்களுக்கு துணையா இருக்கேன் என்னை மீறி எவன் இவங்களை தொடறான்னு நானும் பார்க்கிறேங்கய்யா“ என்றார் வீரமாக, அஞ்சப்பன் இருப்பதே பெரும் பலம் இனி இவர்களை நினைத்து கவலைப்பட தேவையில்லை என நினைத்த தாத்தாவோ சுந்தரனின் முகத்தில் தெரிந்த கவலை ரேகையைக் கண்டு
”சுந்தரா” என அழைக்க அவனும் என்னவென பார்த
...
This story is now available on Chillzee KiMo.
...
சொல்ல சின்னப்பன் சுந்தரனிடம்
”சுந்தரா என்னடா பிரச்சனை உனக்கு, ஏன் கவலையா இருக்க”
”தெரியலை ம் நான் நிலத்துக்குப் போறேன், நீங்க வேணா கல்லூரி கட்டற இடத்திற்கு