Page 15 of 26
”சீ உன் புத்தி ஏன் இப்படி போகுது, நான் உனக்கு வேணும்ங்கறதுக்காக பொய்யான தகவல் வைச்சி வக்கீல் நோட்டீஸ் அனுப்புவியா அறிவில்லை உனக்கு“ என திட்ட அதற்கு ரகுவோ
“எது வக்கீல் நோட்டீஸா? எது நானா? என்னை காப்பாத்திக்க வழியில்லாம நானே தப்பிச்சி ஒளிஞ்சி இங்க வந்திருக்கேன் நீ வேற” என சொல்லிக் கொண்டே நந்தாவைப் பார்த்தான்.
அவனின் நிலைமையைக்
...
This story is now available on Chillzee KiMo.
...
p>
அதைக்கேட்ட நந்தாவிற்கு ஒரு மாதிரியாகிவிட்டது, தன் நண்பன் பட்டினியில் இருப்பதா என நினைத்து உடனே அவனுக்கு டிபன் கொண்டு வந்து கொடுத்தான் நந்தா, அதை வாங்கி வேகமாக சாப்பிட்டான் ரகுவரன்.