Page 3 of 5
“நான் என் மொபைலில் அந்த போட்டோவை க்ளிக் செய்து வச்சிருக்கேன்...”
ப்ரியா மொபைலில் காட்டிய அந்த புகைப்படத்தை ராஜேஸ்வரியும், மகேஷும் ஆர்வத்துடன் பார்த்தனர்...
“ஹ்ம்ம்... அண்ணி ரொம்ப அமைதியான டைப் போலும்....” என்றான் மகேஷ்!
“மகி, அதற்குள் நிறைய யோசிக்காதே... இப்போ படம் மட்டும் தான் இருக்கு, இந்தப் பொண்ணு யாரு? பேரு, ஊரு
...
This story is now available on Chillzee KiMo.
...
ஆபிஸில் நிறைய வேலை பென்டிங்கில் இருக்கு...” என்று சொல்லி முடிக்காமல் இழுத்தான் மகேஷ்...
“சரி மகேஷ், நீ ஆபிஸ்க்கு கிளம்பு... அப்புறமா பேசலாம்...” என்றாள் ராஜேஸ்வரி.