Page 19 of 34
”நல்ல நாள்தான்ங்க சஷ்டி வேற அருமையான நாள் அன்னிக்கே பொண்ணு பார்க்கற படலத்தை வைச்சிடலாம், கையோட கையா நிச்சயதார்த்தம் முடிச்சிடலாம், அன்னிக்கே கல்யாணம் என்னிக்குங்கற தேதியையும் ஐயரை வைச்சி வாசிக்க வைக்கலாம்ங்க”
”சரி சரி நீ சொல்றதும் சரியா இருக்கு அதுபடியே செய்யலாம், முதல்ல நம்ம சொந்தங்கள்கிட்ட போய் கல்யாணத்தை பத்தி சொல்லிட்டு நிச்சயத்துக்கு எல்ல
...
This story is now available on Chillzee KiMo.
...
ாழாம என்னையும் வாழவிடாம செய்யப் போறா, அதை இந்த ஊரே வேடிக்கைப் பார்க்கும், உனக்கு இது தேவையா, இப்படியொரு முறைப்பொண்ணு உனக்கு இருக்கறதுக்கு பதிலா அவள் பிறக்காமலே இருந்திருக்கலாம், நானாவது ஏதோ ஒரு