Page 2 of 23
யாரும் அறியாமல் ஓரக்கண்ணில் அவனை பார்த்து முறைக்க, அவளின் பார்வையை எதிர்பார்த்திருந்தவன், அவளை பார்த்து ஒற்றை கண் சிமிட்டி குறும்பாக புன்னகைத்தான்.
அதைக்கண்டதும் வெடுக்கென்று தலையை திருப்பிக்கொண்டாள் மகி...
அதன்பின் மற்ற பார்மாலிடீஸ் முடிய, எப்படா இந்த கூத்து முடியும்... இந்த வேஷத்தை கலை ... மனதில் உதிக்கவில்லை.
இத்தனைக்கும் அவள் அடிக்கடி அவள் அன்னையிடம் விளையாட்டாக சொல்லுவாள்...
“நான் ஒரு மல்ட்டி மில்லினருக்குத்தான் மனைவி ஆவேன்...
This story is now available on Chillzee KiMo.
...