Page 13 of 62
”வேணாம் இங்க பாசியா இருக்கு, நீ விழுந்துடுவ, அங்கயே இரு” என சொல்லிவிட அவளுக்கு ஏமாற்றம்தான் ஆனாலும் சுற்றிலும் வேடிக்கைப் பார்த்தாள் நன்றாக. அடுத்து சுந்தரனும் அவளை அழைத்துக் கொண்டு கோயிலுக்குள் சென்று சாமி தரிசனம் முடித்துவிட்டு ஓய்வாக ஒரு இடத்தில் அமர்ந்தான். சுந்தரியோ சுற்றி முற்றி வேடிக்கைப் பார்க்க, அவளை அங்கு வருவோர் போவோர் ரசித்துப் பார்க்க அதைக் கண்ட சுந்தரனோ வெறுப
...
This story is now available on Chillzee KiMo.
...
சுந்தரா” என சொல்ல அவனோ அதிர்ந்து
”அதெல்லாம் முடியாது இப்பவே சாயங்காலம் ஆயிடுச்சி”
”பரவாயில்லை போலாம்”
”வேணாம் இன்னொரு நாள் பார்க்கலாம்”