Page 52 of 62
”வேணாம்”
“பரவாயில்லை”
“ப்ச் வேணாம்ங்கறேன்ல”
”என்னடி உன் பிரச்சனை உன்னை போய் விரும்பினேன் பாரு என் உசுரை வாங்காதடி” என சொல்லி கோபமாக சுந்தரன் பார்க்க இம்முறை சுந்தரியின் முகம் சோர்ந்துப் போனது
”உங்களுக்குத்தான் என்னை பிடிக்கலைல்ல அப்புறம் ஏன் இங்க வந்தீங்க“
“தெரியாம வந்துட்டேன் போ
...
This story is now available on Chillzee KiMo.
...
p>
”என்ன சொன்னீங்க”
”ம் அவளுக்கு மாமன்னு நான் இருக்கேன்னு அதை கலெக்டர் கிட்ட சொல்ல சொன்னேன்”
”அவ்ளோதானா” என அலுத்துக் கொண்டாள் சுந்தரி