Page 2 of 29
போன ரகுவரனும் கோடிக்கணக்கில் பணம் தந்து அவரை வழியனுப்பி வைத்தான்.
அந்த பெரியவரும் சொன்னது போலவே நேராக போலீசிடம் சரணடைந்தார். கடத்தல் கிங் நான்தான் என சொல்ல முதலில் அனைவரும் நம்பவில்லை, நம்புவதற்காக அந்த பெரியவரும் பல பொய்களை நம்பும்படி சொல்ல அதில் ரவியின் கூட்டாளி இந்த பெரியவர் என பழைய ரிக்கார்ட்ஸில் இருந்தபடியால் போலீசும் நம்பியது.
அ
...
This story is now available on Chillzee KiMo.
...
க பக்கமும் யோசிப்பாங்க சார், வக்கீல் நோட்டீஸ் அனுப்பினதால கண்டிப்பா வக்கீலை வைச்சி கேஸை முடிக்க நினைப்பாங்க சார், அவங்க வக்கீல் எல்லாம் பார்க்கட்டும் பேசட்டும் கடைசியில நாமதான் ஜெயிப்போம் சார்”