(Reading time: 41 - 81 minutes)
Vithiyinum kadhal valiyathu
Vithiyinum kadhal valiyathu

  

”போதும் நிறுத்துங்க” என அவள் கத்த அதில் கெஞ்சிக் கொண்டிருந்த நந்தாவும் அவனுடன் வாதம் புரிந்த ரகுவும் அமைதியானார்கள்

  

”இதப்பாருங்க நான் முடிவு பண்ணிட்டேன், இப்போதைக்கு எனக்கு கல்யாணம் வேணாம் நான் எங்கயும் போறதாயில்லை, நான் படிக்கப் போறேன் படிப்பு முடிஞ்சதும் நானே என் வாழ்க்கையை பத்தி முடிவெடுக்கறேன்” என சொல்லிவிட அதைக்கேட்டு நந்தாவிற்கும் ரகுவிற

...
This story is now available on Chillzee KiMo.
...

p>  

”சீ நீயா வேணாம் போ இங்கிருந்து” என விரட்ட அவன் பார்வையால் நந்தாவை பார்த்து கெஞ்சினான்

  

”நண்பா இப்ப எனக்கு யாருமே இல்லை, நீயும் இல்லைன்னா எப்படி, என்னை விட்டுடாதடா

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.