Page 12 of 29
காலேஜில் சீட் கிடைத்த மகிழ்ச்சியில் திளைத்திருந்த இளமதிக்கு வக்கீலின் நினைவு வந்தது.
”ஆஹா இதை மறந்துட்டோமே, நாம வேற காலேஜ்ல சேர்ந்துட்டோம் இனி இப்படியே விட்டா வேலைக்காகாது, இருக்கற பிரச்சனைகளை ஒவ்வொண்ணா நாம சரியாக்கனும், இல்லைன்னா நம்மால நிம்மதியா படிக்க முடியாது” என நினைத்தவள் வக்கீலுக்கு போன் செய்து இன்றே மீட்டிங்கை ஏற்பாடு செய்யச் சொன்னாள்
<
...
This story is now available on Chillzee KiMo.
...
>
”இந்த பிரச்சனை முடிஞ்சதும் நாம கல்யாணம் செய்துக்கலாம் மாமா” என சொல்லி அவனின் கையை பிடிக்க அவனோ அவளை பார்த்து சோர்வாக சிரித்தவன்
”முதல்ல நீ யார்ன்னு தெளிவாகட்டும்”