Page 15 of 29
அமைதியாக ஒரு இடத்தில் சென்று அமர்ந்தார்கள்.
அது ஓட்டல் என்பதால் அனைவருக்கும் டின்னர் பரிமாறப்பட்டது. அதை மற்றவர்கள் சாப்பிட்டுக் கொண்டே நடப்பதை வேடிக்கைப் பார்த்தார்கள்.
இளமதியோ அனிருத்தை நேருக்கு நேராக பார்த்தாள். அதில் அனிருத்தோ அமைதியாக அவளிடம் பேசினான்
”அனு இந்த ஆதாரங்களை பாரு, முதல்ல நீ யார்ன்னு தெரிஞ்சிக்க அப்ப
...
This story is now available on Chillzee KiMo.
...
ை, அதற்காக அனுஸ்ரீ என்ற பெயரும் அதன் சார்பாக வந்த உறவுகளும் எதுவும் வேண்டாம் என முடிவெடுத்தாள்.
அதில் அவளது சிறுவயது புகைப்படம் இருந்தது அதை நந்தா கையில் எடுத்துப் பார்த்தான்