Page 26 of 29
”இளமதிக்கு உங்களோட வர விருப்பமில்லை அவளை கட்டாயப்படுத்தாதீங்க, சும்மா சென்டிமென்ட்டாலாம் பேசி அவளை உங்களால கூட்டிட்டு போக முடியாது அவள் என்கூடதான் இருப்பா” என சொல்ல அனிருத்தும் விடவில்லை
”அவள் மைனர் பொண்ணு, அவளை உன்னால கல்யாணம் செய்துக்க முடியாது“ என கோபமாக பேசினான் அனிருத்
”தெரியும் அதுக்காக அவளுக்கு பிடிக்காத இடத்துக்கு அனுப்ப மாட்டா
...
This story is now available on Chillzee KiMo.
...
ன் நினைச்சா உன்னோட ஓட்டலையும் அழிச்சி உன்னையும் நடுத்தெருவுல நிக்க வைப்பேன், அதுக்குப்புறம் உன்னால எப்படி அனுவை பத்திரமா பார்த்துக்க முடியும்னு நானும் பார்க்கறேன், நாளைக்கே கோர்ட்ல கேஸ் போடறேன்