Page 11 of 32
அதுவாடா சைந்து குட்டி....திடீர்னு என் பொண்டாட்டி முகத்துல் புதுசா ஒரு ஒளிவட்டம் தெரியுதா? அதை பற்றித்தான் பேசிக்கிட்டிருந்தோம்..” என்று தன் மனைவியை பார்த்து குறும்பாக கண் சிமிட்டினார்.
“ஒளிவட்டமா? அப்படியா? “ என்றவள் சிறுபிள்ளையாய் நிமிர்ந்து தன் அன்னையின் முகத்தை ஆராய்ந்தவள்
“யெஸ் டா
...
This story is now available on Chillzee KiMo.
...
ோகுது...” என்று சிரித்தவாறு அங்கே வந்தான் ஆர்யவர்மன்...
“ஆஹான்...ப்ரோ..இப்பத்தான் உங்களை பத்தி நினச்சேன்...” என்ரு அருகில் நின்ரிருந்தவன் காதில் கிசுகிசுத்தாள் மகி