Page 12 of 32
“வாவ் சூப்பர் சிஸ்.. அப்படி என்ன நினைச்சிங்க? “ என்றான் ஆர்வமாக.
“இல்ல... சைந்து இங்க இருக்கா...அவள் வால் போல அவள் பின்னாலயே சுத்திவரும் உங்கள காணோமேனு நினைச்சேன்... டான் னு வந்து நிக்கறிங்க..” சிரித்தாள் மகி.
“டான் னு வந்து நின்னேனா? என் செல்லத்தின் காதை திருகவேண்டாம் என்றுதானே சொல்லி வந்தேன்...” குறும்பாக சிரித் ... வரப்போகிற மருமகள் எப்படி அந்த குடும்பதில் பொருந்த போகிறாள்...தன் மகளை எப்படி அனுசரித்து செல்வாள் என்று உள்ளுக்குள் இருந்த சிறு கலக்கம் இப்பொழுது விலகி மனதில் பெரும் நிம்மதி பரவியது.
This story is now available on Chillzee KiMo.
...