Page 54 of 58
”ஆமாம் பாட்டி”
“எப்ப இருந்து இப்படி நட்பானீங்க”
“நேத்துல இருந்துதான் பாட்டி”
“நல்லது நீ மட்டும் போறது ஆமா உன் வண்டி எங்க”
“வண்டி உடைஞ்சிடுச்சி பாட்டி, இனிமேல எனக்கு அந்த வண்டி வேணாம், நான் கார்லயே போயிக்கிறேன்”
“அப்படியா சரி நீ போ உன் அண்ணன் எதுக்கு” என கேட்க சுந்தரனோ துடித்துப்
...
This story is now available on Chillzee KiMo.
...
”சரி ராசா போய் வா” என சொல்ல உடனே சுந்தரன் வள்ளியின் கரத்தை பற்றி இழுத்து செல்ல முயல பாட்டி தடுத்தார்
”இரு ராசா அப்படியே நான் அவளை கேட்டதா சொல்லிடு” என சொல்ல அவனும்