Page 56 of 58
”ஆமா என்ன திடீர்ன்னு என்னை தேடி வந்திருக்க”
”உன்னோட நட்பாகலாம்னு வந்தேன், உன்கூட விளையாடலாம்னு விளையாட்டு சாமான்கள் கொண்டு வந்தேன் ஆனா, நீ மருதாணி வைக்கறதை பார்த்து நானும் வைச்சிக்கிட்டேன் இனி நம்மால விளையாட முடியாதுல்ல“
“ஆமாம் முடியாதுதான் ஆனா கதை பேசலாமே”
“ஓ பேசலாமே என்ன கதை பேசறது”
“உன்னைப் பத்த
...
This story is now available on Chillzee KiMo.
...
டியே
”உன்னோடதுதான் வள்ளி” என்றான் அதைக்கேட்டு உற்சாகமானாள் வள்ளி, உடனே சுந்தரியோ
”இரு நான் போய் பலகாரம் கொண்டு வரேன்” என செல்ல முயல அவளோ தடுத்து