Page 57 of 58
”இல்லை இன்னிக்கு வேணாம் நாளைக்கு வரும் போது பலகாரம் சாப்பிடறேன், நான் வீட்டுக்குப் போகனும் அம்மா தேடுவாங்க நான் கிளம்பறேன்” என சொல்ல அவளும் சரியென்றாள். உடனே வள்ளியோ தன் அண்ணனிடம்
”அண்ணா வாண்ணா போலாம்” என அழைக்க அவனோ
”வள்ளி நீ கார்ல போம்மா, எனக்கு கல்லூரி கட்டற வேலையிருக்கு அங்க நான் போகனும்“
“அப்படியாண்ணா சரிண்ணா நா
...
This story is now available on Chillzee KiMo.
...
>
”வள்ளியோடதுதான் நல்லாயிருக்குன்னு சொன்னீங்க”
“ஆமாம் அப்படி சொல்லலைன்னா என் தங்கச்சி வருத்தப்படுவாளே”
“அப்ப நான் வருத்தப்பட மாட்டேனா”