Page 20 of 26
மேல் ஒரு அடி எடுத்து வைக்காமல் தயங்கி அங்கயே நின்று
”அடியேய் ஆதினி”
”என்னடா”
”வெளிய வா” என்றான் அதில் அவளோ குழம்பினாள்
”இவன் எதுக்கு வர்றான், ஒருவேளை நாம அவனுக்கு முத்தம் தந்தது தெரிஞ்சிப் போச்சோ அதான் திட்ட வந்திருக்கானா என்ன, போச்சி போச்சி வசமா மாட்டிக்கிட்டேன்” என நினைத்து பயந்தபடியே அவனிடம் வந்
...
This story is now available on Chillzee KiMo.
...
த்தாவோ அன்புவிடம்
”அன்பு பத்திரிகை வந்தாச்சி, நேரத்தோட சொந்தங்களுக்கு தரனும் அதை நானும் உன் பாட்டியும் செய்றோம் நீ ஒரு வேலை பண்ணு”
”என்ன தாத்தா“