Page 33 of 57
மாட்டி கஷ்டப்படனுமா என்ன” என்றாள் வள்ளி கோபமாக
”ப்ச் தம்பியை பார்த்தா அப்படி தெரியலைம்மா, ஒரு மாசமா நான் பார்க்கிறேன் யாரையும் அடிக்கறதில்லை நல்ல பையன்மா”
“என்ன நான் இவ்ளோ சொல்றேன் நீங்க பிடிவாதமா பேசறீங்களே ம்ஹூம் இது சரியா வராது, சுந்தரியை நான் என் வீட்டுக்கு கூட்டிட்டுப் போறேன், தாத்தாகிட்ட சொன்னா சுந்தரிக்கு ஏத்த வரனை அவர் பார்க்கப
...
This story is now available on Chillzee KiMo.
...
் கூட இவரைப் பார்த்தேன் என்னை பார்க்கறப்ப வெறிச்சி பார்க்கறாரு, அவரை பார்க்கறப்ப எனக்கு நல்லவிதமா நினைக்கத் தோணலைப்பா, என்னால முடியாது நான் வள்ளியோட போறேன்” என செல்ல அதற்கு சுகுமாறன்