Page 25 of 57
இணையாகப் பேசினார்.
சுந்தரியும் ஆச்சர்யத்துடனே அவ்விடம் வர இப்போது கணிதனின் பார்வை சுந்தரியின் பக்கம் தாவியது, வள்ளியை விட்டான், சுந்தரியையே வெறிக்க வெறிக்க பார்க்க அந்த பார்வையைக் கண்டு முகத்தை திருப்பிக் கொண்ட சுந்தரியோ தன் தந்தையிடம்
”என்னப்பா இவ்ளோ சீக்கிரமா வந்திருக்கீங்க” என கேட்க அதற்கு அவரோ
”ஒண்ணுமில்லைம்மா மத
...
This story is now available on Chillzee KiMo.
...
ாட்டாங்க” என அதிகாரமாகச் சொல்லும் போதே சுந்தரி வந்தாள் காபியுடன். சுகுமாறன் பார்த்தார் புதுவித நகை அலங்காரத்தில் அம்சமாக இருந்தாள் சுந்தரி.
”சுந்தரி என்னம்மா இது நகையெல்லாம்“