Page 20 of 57
”உனக்கு நகை எடுக்கலையா போ சீக்கிரமா எடு, எனக்கு வேலையிருக்கு” என விரட்ட அவளும் உடனே தனக்காக நகைகளை வாங்கச் சென்றாள். சுந்தரனோ சுந்தரியிடம் வந்தான்
”அற்புதமா இருக்க சுந்தரி, எத்தனையோ அதிசயங்கள் உலகத்தில இருக்கு ஆனா, உன்னைப் போல வராது” என சொல்லியபடி அவளையே ரசித்துப் பார்க்க அவளோ கூச்சத்தில் நெளிந்தாள்.
”போதும் பார்த்தது எதுக்க
...
This story is now available on Chillzee KiMo.
...
்வானை அணிந்திருக்கும் தாலியை போல ஒன்று இருக்க அதை ஆசையாக கையில் எடுத்து அவள் புறம் காட்டி
”இது எப்படியிருக்கு” என கேட்க அவளோ தலையை பலமாக ஆட்டி சிரிக்கவே சுந்தரனோ உதவியாளனிடம்