Page 17 of 57
“எனக்கா”
“என்ன இழுக்கற உனக்காகவும்தான் நான் வந்தேன், நீ ஏதாவது நகை வாங்கு”
“என்கிட்டயே நிறைய இருக்கு, போதாக்குறைக்கு நீங்க வேற வளையல் தந்திருக்கீங்க, இதுக்கு மேல நான் என்ன நகை வாங்கறது”
“எதையாவது வாங்கு”
”ம் வாங்கவா” என ஆசையாக கேட்க அவனும் சரியென தலையாட்டி
”வாங்கிக்க”<
...
This story is now available on Chillzee KiMo.
...
ரி முதல்ல உன் நகைகளைக் கழட்டு, அப்பதான் என்னால உனக்கொரு நகையை தேர்ந்தெடுக்க முடியும்” என சொல்ல அவளும் சிரித்தபடியே அனைத்து நகைகளையும் அவிழ்த்துவிட்டு அதை பத்திரமாக வைத்துக் கொண்டாள்.