Page 44 of 57
”கேள்விப்பட்டேன் மறுபடியும் நீ அப்பாவாயிட்டியாமே” என வெறுப்பாகச் சொல்ல மெய்யப்பன் பெருமையாக சிரிக்க அதைக்கண்டு தலையில் அடித்துக் கொண்டான் சின்னப்பன்
”ஒரு சின்னப் பொண்ணு வாழ்க்கையை அழிச்சிட்டு எப்படி உன்னால இப்படி சிரிக்க முடியுது”
”மலரு என் சம்சாரம், நான் ஒண்ணும் யார் வாழ்க்கையும் கெடுக்கலை“
”அஞ்சப்பன் உன்னை விட்டாரு
...
This story is now available on Chillzee KiMo.
...
ா விடமுடியாது”
”துரோகமா எதைச் சொல்ற“
“அதான் சுந்தரனுக்கு வசிய மருந்து தந்து என்னை கொல்லச் சொல்லிட்டு சுந்தரனே அவளை கல்யாணம் கட்டிக்க சொன்னாளாமே“