Page 45 of 57
”ஓ அந்த உண்மையும் தெரிஞ்சிப் போச்சா உனக்கு யார் சொன்னது மலரா”
“இல்லை”
“அஞ்சப்பனா“
”இல்லை கணக்குப்பிள்ளை சொன்னான்”
“நீ நம்பியிருக்க மாட்டியே“
“எனக்கும் அவள் மேல சந்தேகம் இருந்தது. அஞ்சப்பனே என்னை விட்டு போற அளவுக்கு மலர் துரோகம் செய்ததாலதான் எனக்கு அவளை பிடிக்காம போச்சி ஆனா, அவள்
...
This story is now available on Chillzee KiMo.
...
இருக்கா“
”ஓஹோ சரி நான் அவங்களை பார்க்கனுமே”
”எதுக்கு”
”இல்லை எந்தளவுக்கு நீ என் சித்தியை பார்த்துக்கறேன்னு தெரிஞ்சிக்கனும்ல, அதுக்குதான்